மாரியம்மன் கோயிலின் செடில் மரம் ஏறும் விழா! - நாகை
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: செல்லூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மணல்மேட்டு மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காத்தவராய சாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.