அம்மா மினி கிளினிக் திறப்பு விழா: சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பு - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில், சுகாதாரத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று (பிப்.13) நடைபெற்றது. இவ்விழாவில் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக்கைத் திறந்து வைத்தனர்.