வேலூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தேமுதிகவினர்! - Alliance party DMDK deviation
🎬 Watch Now: Feature Video
வேலூர்:அதிமுக கூட்டணியிலிருந்து, தேமுதிக விலகுவதாக இன்று (மார்ச் 9) அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து தேமுதிக கட்சியினர் வேலூர் அண்ணா சலையில் உள்ள பழைய மாநகராட்சி எதிரில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.