தாய்மார்கள் பாலூட்டும் அறையை ஆக்கிரமித்த மதுபிரியர்கள் - Alcoholics occupying the mothers breastfeeding room in erode
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14183323-689-14183323-1642137045468.jpg)
ஈரோடு: தாளவாடி பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் வரும் பெண்களுக்காக பாலூட்டும் அறை கட்டப்பட்டது. இதை மதுப்பிரியர்கள் தூங்கும் அறையாக மாறிவிட்டதால், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.