'சீமானை கைது செய்ய வேண்டும்' - வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி! - நடிகை விஜயலெட்சுமி
🎬 Watch Now: Feature Video
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை கொடுத்தப் பாலியல் புகாரின் பேரில் இன்று (ஜுன் 20) கைது செய்யப்பட்டார். அதேபோல், தன்னுடைய புகாரின் பேரில் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலெட்சுமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.