விதைக்கப்பட்டார் ஜனங்களின் கலைஞன்! - மூட நம்பிக்கைகளுக்கு எதிராக விவேக்
🎬 Watch Now: Feature Video
மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், சமுதாயம் பக்குவப்படுவதற்கும் ஜனங்களின் கலைஞனாக திரைப்படங்களின் மூலம் பல நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்த்த, கோடி மரங்கள் நடுவதை இலக்காக வைத்திருந்த நடிகர் விவேக் விதைக்கப்பட்டார். ஆனால் அவர் விதைத்த யாவும் (மரங்கள், கருத்துகள்) நன்கு பண்பட்டு வளரும் என்பதில் ஐயமில்லை.