'தலைக்கு தில்ல பாத்தியா' போலீசிடம் லஞ்சம் வேண்டுமா எனக் கேட்ட இளைஞர்! - தமிழ் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியில் ஒரே பெண்ணை இரு நபர்கள் காதலிக்கும் விவகாரம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற காவல்துறை அலுவலரிடம், மதுபோதையில் இருந்த இளைஞர் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.