தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதியது! - கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4889522-thumbnail-3x2-kan.jpg)
தீபாவளியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் தங்கள் குடும்பத்தினருடன் கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்துள்ளனர். ஏராளமானோர் கடலில் குளித்து விளையாடி வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை திருவிழாபோல காட்சியளித்தது.