thumbnail

By

Published : Jan 31, 2021, 1:03 PM IST

ETV Bharat / Videos

சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்: குழப்பத்தில் மக்கள்

கோவை மாவட்டம் அன்னூர் பகுதி ஓதிமலை சாலை, ஆகிய பகுதிகளில் அன்னூர் ஒன்றிய மகளிரணி தலைவி சகுந்தலா, அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரங்கசாமி ஆகிய இருவரும் சசிகலாவை வரவேற்று அப்பகுதிகளில் இரவு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். முன்னதாக திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டுவது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், கோவையிலும் அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.