425 பாடல் வரிகள் அடங்கிய டேக் அணிந்து அஞ்சலி - எஸ்பிபி ரசிகர் உருக்கம்! - டேக் அணிந்த எஸ்பிபி ரசிகர்
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்தைச் சேர்ந்த சாந்தி ராஜா என்ற இளைஞர், எஸ்பிபி பல்வேறு மொழிகளில் பாடிய 425 பாடல்கள் அடங்கிய டேக்கை கழுத்தில் அணிந்து மண்டியிட்டபடியே நடந்து சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இளைஞரின் இந்த உருக்கமான செயல் காண்போரை கண்கலங்கச் செய்தது.