தஞ்சையில் பழங்கால கருங்கல் சக்கரம்:ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்! - Basalt found in Thanjavur
🎬 Watch Now: Feature Video
தஞ்சை:பழங்காலத்தில் சுண்ணாம்பு அரைக்க பயன்படுத்தப்பட்ட கருங்கல் சக்கரமானது தஞ்சாவூர் ராணி வாய்க்கால் சந்து கழிவுநீர் செல்லும் பகுதியில் வெகு ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்துள்ளது. சுமார் 500கிலோ எடை கொண்ட இந்த கருங்கல் சக்கரத்தை தொல்லியல் துறையினர் மீட்டு தஞ்சை தர்பார் மஹாலில் காட்சிப்பொருளாக வைத்துள்ளனர்.இதனை பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.