’ஊரடங்கில் தற்காப்பு கலையை மீட்டெடுக்கும் குஸ்தி வாத்தியார்’ - குஸ்தி வாத்தியார் கணபதி
🎬 Watch Now: Feature Video
நவீனங்களால் நிரம்பி வழியும் இந்த நூற்றாண்டில் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறார், கணபதி வாத்தியார். இவர் தனது 81 வயதிலும் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த இவருக்கு ’குஸ்தி வாத்தியார்’ என்ற அடையாளம்தான் தனது வாழ்நாள் கொடை. தற்காப்பு கலைகள் காலப்போக்கில் மறைந்துவிடாமலிருக்க, தனது தள்ளாத வயதிலும் களத்தில் நின்று இளசுகளுக்கு பயிற்சி அளித்து வரும் கணபதி வாத்தியாருக்கு சல்யூட்!
Last Updated : Aug 11, 2020, 3:03 PM IST