ஏழு வயது சிறுவன் வாயில் 526 பற்கள்! - 526 பற்கள்
🎬 Watch Now: Feature Video
ஏழு வயது சிறுவன் வாயில் இருந்து 526 பற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 200 கிராம் எடையில் சிறுவனின் கீழ் தாடையில் இருந்து பற்களை எடுத்துள்ளனர். இவ்வளவு அதிகமான பற்களை அகற்றியுள்ளது இதுவே முதல்முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் நலமாகவுள்ளான் என்றும் கூறியுள்ளனர்.