முழு ஊரடங்கு உத்தரவு: 1400 டன் காய்கறிகள் தேக்கம்! - 1400 டன் காய்கறிகள் தேக்கம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11753837-139-11753837-1620980266814.jpg)
தென்காசி பாவூர்சத்திரம் காமராஜர் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான விவசாயிகள் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 1,400 டன் காய்கறிகள் தேங்கியுள்ளது.