பேட்டை உடைத்து வெற்றியை ருசித்த ஆக்செல்சன்; தாய்லாந்து ஓபனில் சுவாரஸ்யம்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 23, 2021, 3:35 PM IST

Updated : Jan 23, 2021, 3:40 PM IST

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன் - தைவானின் சௌ டீன் சென்னை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பான ஆக்செல்சன் முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆக்செல்சன் இரண்டாவது செட்டை கைப்பற்ற விளையாடியபோது அவரது பேட் உடைந்து விழுந்தது. இருப்பினும் இரண்டாவது செட்டையும் 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
Last Updated : Jan 23, 2021, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.