டோக்கியோ ஒலிம்பிக்: சஜன் பிரகாஷின் அசர வைக்கும் நீச்சல் காணொலி - சஜன் பிரகாஷ்
🎬 Watch Now: Feature Video
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்ற இந்தியாவின் முதல் நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ். இவர், இந்த ஜூலை மாத தொடக்கத்தில், ரோம் நகரில் நடைபெற்ற செட் கோலி டிராபி, ஆண்கள் 200 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில் 1:56:38 வினாடிகளில் கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார். 1:56:8 வினாடிகளில் கடந்தால் வெற்றி என்ற நிலையில், பத்து வினாடிகளுக்கே முன்னே 200 மீட்டரை கடந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல காத்துக்கொண்டிருக்கிறார் இந்த இளம் சுறா.