மகனுடன் பயிற்சியை மேற்கொள்ளும் டைகர் உட்ஸ்! - பிஎன்சி சாம்பியன்ஷிப்
🎬 Watch Now: Feature Video
உலக கோல்ஃப் விளையாட்டில் நட்சத்திர வீரராகத் திகழ்பவர் அமெரிக்காவின் டைகர் உட்ஸ். இவர் இதுவரை 15 முறை கோல்ஃப் விளையாட்டின் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இந்நிலையில் இந்த வார இறுதியில் புளோரிடாவில் நடைபெறும் பிஎன்சி சாம்பியன்ஷிப் தொடருக்காக டைகர் உட்ஸ், தனது மகன் சார்லியுடன் கோல்ஃப் பயிற்சி மேற்கொண்டுள்ளார். தந்தையும் மகனும் சேர்ந்து பயிற்சி பெறும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.