CWC19: இலங்கையை தும்வசம் செய்த நியூசிலாந்து! - கப்தில்
🎬 Watch Now: Feature Video
இலங்கை அணியில் 3 டக் அவுட்... ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்கில் அவுட்... ஓப்பனிங்கிலேயே மேட்சை ஃபினிஷ் செய்த நியூசிலாந்து... உலகக் கோப்பை ஒருநாள் கிரக்கெட் தொடரில், நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த முக்கியமான தருணங்கள் இதோ...