அடிலெய்டு தோல்விக்கு பாடம் புகட்டும் முனைப்பில் இந்தியா! - அடிலெய்டு தோல்விக்கு பாடம் புகட்டும் முனைப்பில் இந்தியா
🎬 Watch Now: Feature Video
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, அடிலெய்ட் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். மெல்போர்ன் நகரில் நாளை (டிச.26) நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக அஜிங்கியா ரஹானே வழிநடத்துகிறார். புஜாரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தனது மகனை காண விராத் கோலி சென்றுள்ளதாக, அவர் போட்டியில் ஆடமாட்டார். அதேபோல் முகம்மது சமியும் போட்டியில் பங்கேற்பது சந்தேகமே!