ஆஸ்திரேலியன் ஓபன்: காலிறுதியில் செரீனா! - காலிறுதிச்சுற்று

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 14, 2021, 6:31 PM IST

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று (பிப்.14) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் உலகின் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பெலாரஸின் ஆர்யனா சபலெங்காவை வீழ்த்தி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.