உலகக்கோப்பை ஸ்கை ஜம்பிங்: ஆடவர் குழு பிரிவில் நார்வே சாம்பியன்! - நார்வே சாம்பியன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10358844-thumbnail-3x2-sky.jpg)
பின்லாந்து நாட்டில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை ஸ்கை ஜம்பிங் தொடர் நேற்றுடன் (ஜன.23) நிறைவடைந்தது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் குழு பிரிவு இறுதிச்சுற்றில் நார்வே அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் போலாந்து அணி இரண்டாம் இடத்தையும், ஜெர்மனி அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன. இதன் மூலம் உலகக்கோப்பை ஸ்கை ஜம்பிங் விளையாட்டில் நார்வே அணி பெறும் முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.