கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய தருணங்களை பகிரும் ஹோட்டல் ஊழியர்! - சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய சென்னை ஓட்டல் ஊழியர்
🎬 Watch Now: Feature Video
சென்னை: தனக்கு அறிவுரை கூறிய ரசிகரை சந்திக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த ரசிகர் சச்சினுக்கு ஆலோசனை வழங்கியது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் வீடியோ...