கரோனா இடைவெளிக்கு பின் பயிற்சிக்கு திரும்பிய ஜுவென்டஸ் அணி வீரர்கள்! - தமிழ் விளையாட்டு செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வீட்டிலேயே சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருந்த கால்பந்து வீரர்கள், பத்து வார இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சக ஜுவென்டஸ் அணி வீரர்களுடன், பயிற்சி மோற்கொள்ள மைதானத்திற்கு வந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.