பன்டெஸ்லிகா: புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்திய பேயர்ன் முனிச் - பேயர்ன் முனிச் முதலிடம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7326621-806-7326621-1590303787044.jpg)
பார்வையாளர்களின்றி நடைபெற்று வரும் பன்டெஸ்லிகா கால்பந்து தொடரின் 27ஆவது லீக் சுற்றில் பேயர்ன் முனிச் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஐன்ட்ராச் ஃபிராங்பேர்ட்(Eintracht Frankfurt) அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பன்டெஸ்லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியல் அட்டவணையில் பேயர்ன் முனிச் அணி 61 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.