மூன்றாவது முறையாக ரக்பி உலகக்கோப்பையை கைப்பற்றியது தென் ஆப்பிரிகா- காணொலி! - South Africa won the Rugby World Cup for the third time

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 2, 2019, 11:54 PM IST

ஜப்பானில் நடைபெற்று வந்த உலகக் கோப்பை ரக்பி தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 32-12 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1995, 2007, 2019 என மூன்று முறை ரக்பி உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.