#USOpen2019: ஷரபோவாவை வீழ்த்திய செரினா வில்லியம்ஸ் - காணொலி! - செரினா வில்லியம்ஸ்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4254663-1030-4254663-1566887691625.jpg)
நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வீழ்த்தி யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரில் செரினா-ஷரபோவா மோதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.