’சிந்து வென்ற பதக்கங்கள் பெண் குழந்தைகளின் பெருமை’- பி.வி. சிந்துவின் தந்தை நெகிழ்ச்சி - PV Sindhu won
🎬 Watch Now: Feature Video
ஒலிம்பிக் பேட்மிண்டனில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து. இதன் மூலம் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்குகளில் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பி.வி. சிந்துவின் தந்தை ரமணா, பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
Last Updated : Aug 2, 2021, 10:47 AM IST