'எங்க அடிக்க சொன்ன எங்க அடிக்கிற' - லைட்டை பதம்பார்த்த வீரர்!

By

Published : Nov 18, 2019, 1:48 PM IST

thumbnail
இங்கிலாந்து: தெற்கு பிரீமியர் சென்ட்ரல் லீக் கால்பந்து போட்டி நியூடிங்டன் பாரோவிற்கும், ஸ்ட்ராட்போர்டு டவுனுக்கும் இடையே நடைபெற்றது. அப்போது, பெனால்டி ஷாட் அடிக்க வந்த நியூடிங்டன் அணியின் வீரர் டோனி ப்ரீடன், பந்தைக் கோல் அடிக்க முயன்றார். ஆனால், பந்து கோல் போஸ்டின் மேலிருந்த பார்வையாளரின் கேலரியில் உள்ள லைட்டை நேராகத் தாக்கியதில், விளக்கு கழன்று தொங்கியது. இந்த காணொலி சமூக வலைதளங்களில பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.