19 வயதில் 2 பதக்கம்; டோக்கியோவில் கலக்கிய அவனி லெகாரா! - டோக்கியோ
🎬 Watch Now: Feature Video
டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் ஏர் ரைஃபிள் 3பி போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனைப் படைத்திருக்கிறார், 19 வயதான அவனி லெகாரா. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண், ஒரே தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைகளை அவனி லெகாரா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Sep 3, 2021, 6:34 PM IST