கோல் அடித்த மகிழ்ச்சியில் கண்ணாடியை உடைத்த ஐஸ் ஹாக்கி வீரர்! - எம்ஏசி உஜ்புடா
🎬 Watch Now: Feature Video
ஃபெஹர்வரி டைட்டனோக் அணிக்கு எதிரான எம்ஏசி உஜ்புடா அணி ஆடிய ஐஸ் ஹாக்கி போட்டியின்போது எம்ஏசி தடுப்பாட்ட வீரர் சொல்லாக் கோல் அடித்த மகிழ்ச்சியில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.