#RugbyWorldCup: சொந்த மண்ணில் பறிபோன ஜப்பானின் கனவு... - உலகக்கோப்பை ரக்பி தொடர்
🎬 Watch Now: Feature Video
டோக்கியோவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ரக்பி தொடரின் காலிறுதிப் போட்டியில், ஜப்பான் அணி 3-26 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் ஜப்பான் அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.