தங்க மங்கை இளவேனில் வாலறிவன் வெளியிட்டுள்ள காணொலி

By

Published : Aug 30, 2019, 12:34 AM IST

thumbnail
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீ பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி குறித்து இளவேனில் வாலறிவன் வெளியிட்டுள்ள காணொலியை பார்க்கலாம்...

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.