thumbnail

ஏடிபி ரோட்டர்டாம் டென்னிஸ்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய அகர்!

By

Published : Feb 12, 2020, 10:37 AM IST

ஏடிபி ரோட்டர்டாம் ஆடவர் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் ஜெர்மன் வீரர் ஜான் லென்னெர்டை எதிர்த்து கனடாவின் அகர் அலைஸைம் ஆடினார். இதில் 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் கனடா வீரர் அகர் அலைஸைம் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.