காமெடி 'ஜாம்பி' பொது மக்கள் கருத்து

By

Published : Sep 7, 2019, 7:45 PM IST

thumbnail
பிக் பாஸ்' புகழ் நடிகை யாஷிகா ஆனந்த், யோகிபாபு நடித்துள்ள படம் 'ஜாம்பி'. இப்படத்தை இயக்குநர் நல்லான் இயக்கியுள்ளார். இப்படத்தில் கோபி, சுதாகர், மனோபாலா, யூ ட்யூப் பிரபலம் 'பிஜிலி' ரமேஷ், ஜான் விஜய் என பலர் நடித்துள்ளனர். எஸ்3 பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் குறித்து பொதுமக்கள் தெரிவித்திருக்கும் கருத்து.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.