குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சோனு சூட்! - பிறந்தநாள்
🎬 Watch Now: Feature Video
நடிகர் சோனு சூட் தனது 48ஆவது பிறந்தநாளை இன்று குடும்பத்துடன் மும்பையில் கொண்டாடினார். கரோனா நெருக்கடி காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓடிஓடி உதவி செய்தவர் சோனு சூட். இவர் நடிகர், மாடல், தயாரிப்பாளர் மட்டுமின்றி மனிதாபிமான உதவிகளாலும் பெரிதும் அறியப்படுகிறார்.