தல - தளபதி ரசிகர்களின் மோதல் பிரச்னையை முடிக்க நடிகர் ஆத்மா கூறும் ஐடியா - வில்லன் நடிகர் ஆத்மா ஃபேட்ரிக்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4866416-309-4866416-1571997816063.jpg)
அடிப்படையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர், சினிமா மீதான ஆர்வத்தால் எடிட்டராக திரைத்துறையில் நுழைந்து வில்லனாக பல படங்களில் தோன்றியவர் நடிகர் ஆத்மா ஃபேட்ரிக். ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனது சினிமா வாழ்க்கை குறித்து அவர் சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.