'வெல்வட் நகரம் இணையத்திற்கானது; வரலட்சுமியின் விருப்பத்தால் படமானது' - இயக்குநர் மனோஜ் - வெல்வட் நகரம் வெளியாகும் தேதி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6286508-341-6286508-1583309842171.jpg)
வெல்வட் நகரம் இணையத்திற்காக எடுக்கப்பட்டது; வரலட்சுமியின் கதாபாத்திரமும் அவருக்காக எழுதப்பட்டது கிடையாது. ஆனால் வரலட்சுமியின் விருப்பத்தின் பெயரிலேயே படமாக்கப்பட்டது என வெல்வட் நகரம் பட இயக்குநர் மனோஜ் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.