thumbnail

By

Published : Dec 18, 2019, 11:27 PM IST

ETV Bharat / Videos

'தபாங் 3' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

பாலிவுட்டில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் 'தபாங்'. இதன் அடுத்த பாகமும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட, மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இப்படத்தில் சல்மான்கான், சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப், அர்பாஸ் கான், சந்தோஷ் சுக்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இதனையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.