’விவேக் மகள் இறுதிச்சடங்கு செய்தது வியப்பாக இருந்தது’ - சினேகன் - விவேக்கின் மறைவு
🎬 Watch Now: Feature Video
சென்னை வடபழனி குமரன் காலனியில் விவேக்கிற்கு நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சினேகன், ’விவேக் மகள் இறுதிச்சடங்கு செய்தது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது’ என கூறியுள்ளார்.