மாமா மச்சன் உறவு 'சிவப்பு மஞ்சள் பச்சை' சிக்னல் - சசி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4365728-630-4365728-1567862515495.jpg)
'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சசி இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நாயகர்களாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ், தீபா இராமானுஜம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
போக்குவரத்து காவலராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி. பிரகாஷும் நடித்துள்ளனர். அதிரடி சண்டைக் காட்சிகள் அட்டகாசமான பைக் சேசிங் காட்சிகளுடன் உருவாகியுள்ளது. படத்தை பற்றிய பொதுமக்கள் கருத்து