thumbnail

By

Published : Oct 20, 2021, 7:42 PM IST

ETV Bharat / Videos

டாக்டருக்கு கிடைத்த வெற்றி - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டாக்டர் படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.