நடிகர் சிவகார்த்திகேயன் புத்தாண்டு வாழ்த்து - தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் காணொளி
🎬 Watch Now: Feature Video
2022 ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.