ஆல் தோட்ட பூபதி - 19 ஆண்டுகளுக்குப் பிறகு குத்தாட்டம் போட்ட சிம்ரன் - althotta bhupathi song
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12736537-thumbnail-3x2-simran.jpg)
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் ’யூத்’. இதில் இடம்பெற்ற 'ஆல் தோட்ட பூபதி' பாடலில், சிம்ரன் நடனமாடியிருந்தார். அவரின் நடனம் இன்றும் பலரின் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சிம்ரன் 'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடனமாடியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.