’அடுத்தவர்களிடம் அறிவுரை கேட்பதை நிறுத்துங்கள்’ - சிம்பு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 2, 2021, 11:04 PM IST

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜன. 02) நடைபெற்றது. அதில் சிம்பு, பாரதிராஜா, நந்திதா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.