'திரைப் பயணத்தை சிறப்பித்த ரசிகர்களுக்கு நன்றி' - நடிகை ஸ்ருதி ஹாசன்! - Shruti Hassan thanked her fans
🎬 Watch Now: Feature Video

நடிகை ஸ்ருதி ஹாசன் 2009ஆம் ஆண்டு வெளியான 'லக்' என்ற பாலிவுட் திரைப்படம் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அத்திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்த 11 ஆண்டுகள் தனக்கு பக்கபலமாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மகிழ்ச்சி மற்றும் அன்பு ஆகியவற்றை தந்து, தனது திரைப் பயணத்தை சிறப்பித்த ரசிகர்களுக்கு நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.