'கர்ணன்' படத்தை கொண்டாடுங்கள் - சந்தோஷ் நாரயணன் - கர்ணன் பட பாடல்
🎬 Watch Now: Feature Video
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் சந்தோஷ் நாராயணன் கலந்துகொண்டு பேசினார்.