வருமா வராதா... நினைத்த 'சங்கத்தமிழன்' -இயக்குநர் உருக்கமான பேச்சு - சங்கத்தமிழன் ரிலீஸால் ரசிகர்கள் மகிழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் சங்கத்தமிழன். விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட பிரச்னை நீங்கி பல சங்கடங்களை கடந்து திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களுடன் சங்கத்தமிழன் படத்தை ரசித்த படக்குழுவினர் செய்தியாளர்களிடம் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இதில், இயக்குநர் விஜய் சந்தர் உருக்கமாக பேசியுள்ளார்.