’நீ மண்ணை விட்டுப் பிரிந்தாலும், எம்மை விட்டுப் பிரிவதில்லை’ - S. P. Balasubrahmanyam death
🎬 Watch Now: Feature Video
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தனது உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எங்கள் 'பாடும் நிலவே, நீ மண்ணை விட்டுப் பிரிந்தாலும், எம்மை விட்டுப் பிரிவதில்லை. உன் காந்தக் குரல் உன்னைவிட்டுப் பிரிந்தாலும் நீ பாடிய பாடலைவிட்டுப் பிரிவதில்லை”என்று கூறியுள்ளார்.