கேஷுவல் டிரெஸில் கூலாக மும்பை வந்த நட்சத்திர ஜோடி! - கோவாவில் கால்பந்தாட்டம்
🎬 Watch Now: Feature Video
சமீபத்தில் கோவா சென்ற நட்சத்திர ஜோடி ஆலியா- ரன்பிர் அங்கு நடந்த கால்பந்தாட்டத்தைக் கண்டு ரசித்தனர். கரோனாவுக்கு பின்னர் திரைப்படங்கள் ஷூட்டிங் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், இந்த ஜோடி இன்று மும்பையிலுள்ள அவர்களது வீட்டிற்கு ஓய்விற்காகத் திரும்பினர்.
Last Updated : Dec 15, 2020, 3:41 PM IST