தீபிகா பிறந்ததாள் கொண்டாட்டம்: ரன்பிர், ஆலியா உள்ளிட்டோர் பங்கேற்பு - ரன்பிர் கபூர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10136079-436-10136079-1609911515408.jpg)
பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் நேற்று (ஜனவரி 5) தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் நடந்த அவரது பிறந்தநாள் பார்ட்டியில் ரன்பிர் கபூர், ஆலியா பட், அனான்யா பாண்டே, கரன் ஜோகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.